இலங்கைக்கான சீனாவின் கடன் தடை குறித்து இந்தியா விமர்சனம்

Loading… இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் அரச வங்கி புதிய உறுதிக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் குறித்து இந்திய ஊடகம் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சீனா இரண்டு வருட கடன் தடையை வழங்குகிறது என்ற தலைப்பில் இந்த செய்தியை தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. முன்னதாக 10 வருட கடன் தடைக்காலம் மற்றும் 15 வருடங்கள் கடன் மறுசீரமைப்பை உள்ளடக்கிய கடன் நிலைத்தன்மை நிதி வசதியை இந்தியா … Continue reading இலங்கைக்கான சீனாவின் கடன் தடை குறித்து இந்தியா விமர்சனம்